புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தீபாவளிக்கு ரெடி!

தீபாவளியைக் கொண்டாட நாடு முழுவதும் மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

News image

தீபாவளியையொட்டி ஜெய்ப்பூர் நகரில் ஒளிரும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கடை வீதி!

Updated On :22 அக்டோபர் 2022, 7:42 am

DIN

தீபாவளி திருநாளைக் கொண்டாட நாடு முழுவதும் மக்கள் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர்.

நகரங்களின் கடை வீதிகள் மக்களால் நிரம்பி வழிகின்றன. இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில் தீபாவளிக்காக புத்தாடைகள், பொருள்கள் வாங்குவதில் மக்கள் மும்முரமாக இருக்கின்றனர்.

Story image

புது தில்லி சரோஜினி நகர் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் தீபாவளிக்காகப் பொருள்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

Story image

தில்லி குருகிராமில் தீபாவளிக்காக ஏராளமாகப் பூக்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. சந்தையில் மக்கள் குவிகின்றனர்.

Story image

பாட்டியாலாவில் நகைக்கடையொன்றில் தீபாவளிக்காக நகை வாங்குவதற்கு வந்து அணிந்து பார்க்கிறார் ஒரு பெண்மணி.

Story image

தில்லி சதர் பஜாரில் திரண்டுள்ள மக்கள் கூட்டம்.

Story image

ஜம்முவில் தீபாவளி விற்பனைக்காக  அடுக்கப்படும் பட்டாசுகள்.

Story image

பிரயாக்ராஜில் சந்தையில் வீட்டு அலங்காரப் பொருள்களை வாங்கும் பெண்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.