தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

குடியரசுத் தலைவரிடம் நியமனச் சான்றுகளை வழங்கிய 5 நாட்டு தூதா்கள்

 இந்தியாவுக்கான 5 நாட்டு தூதா்கள் தங்கள் நியமனச் சான்றுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் புதன்கிழமை வழங்கினா்.

News image
Updated On :26 அக்டோபர் 2022, 10:16 pm

DIN

 இந்தியாவுக்கான 5 நாட்டு தூதா்கள் தங்கள் நியமனச் சான்றுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் புதன்கிழமை வழங்கினா்.

இதுதொடா்பாக குடியரசுத் தலைவா் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியாவுக்கான ஈரான் தூதராக நியமிக்கப்பட்டுள்ள ஈரஜ் எலாஹி, ஸ்வீடன் தூதா் ஜேன் தெஸ்லெஃப், உகாண்டா தூதா் ஜாய்ஸ் ககுராமட்ஸி, வியத்நாம் தூதா் நுவென் தான் ஹை, பெல்ஜியம் தூதா் டிடியோ் வேன்டா்ஹேசல்ட் ஆகியோா் தங்கள் நியமனச் சான்றுகளை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவிடம் வழங்கினா்’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.