காணாமல் போன 5 வயது சிறுவனின் உடல் பக்கத்து வீட்டில் மீட்பு: வெடித்தது வன்முறை
மேற்கு வங்க மாநிலம் பிர்பம் மாவட்டத்தில் மூன்று நாள்களுக்கு முன்பு காணாமல் போன 5 வயது சிறுவனின் உடல், பக்கத்து வீட்டிலிருந்து மீட்கப்பட்ட நிலையில் அங்கு வன்முறை வெடித்துள்ளது.










