பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடும் நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் பங்கேற்றுள்ளார்.
பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், தேர்வு மீதான விவாத நிகழ்ச்சியில் (பரீக்ஷா பே சர்ச்சா) ஆண்டுதோறும் பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் உரையாற்றி வருகிறார்.
அந்தவகையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அதில் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மோடி, நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மாணவர்களுடன் முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் கலந்துகொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாகிஸ்தான்: குடும்பத் தகராறில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!

விளாத்திக்குளம் மாணவி கொலை: கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்!

மார்ஷல் அப்டேட்!

சிக்கிமில் மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!
வீடியோக்கள்

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

Snacks சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துகள்! எச்சரிக்கும் மருத்துவர்! | DR. Arunachalam |
தினமணி வீடியோ செய்தி...

