அயோத்தியில் ராமர் கோயில் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு பெறும் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் 2023ஆம் ஆண்டுக்குள் நிறைவு