இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மின்மோட்டார் பம்ப் விலை குறைப்பு: மத்திய அரசு விளக்கம்

மின்மோட்டார் பம்ப் விலை குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 11:06 am

DIN

மின்மோட்டார் பம்ப் விலை குறைப்பு குறித்து ஜிஎஸ்டி கவுன்சில்தான் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தால்தான் எந்தவொரு முடிவும் எடுக்க முடியும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மின்மோட்டார்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதில அளித்துள்ளது.

இதையும் படிக்க: கோவை குற்றாலம் மூடல்!

மின்மோட்டார் பம்ப் விலையை குறைக்கவும், வரியை திரும்ப பெறவும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.