16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

2023 நீட் நுழைவுத்தேர்வு எப்போது? - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

Published On :

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. 

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. 

அதன்படி, 2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2023 ஆம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 7 ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வு (சியுஇடி) மே 21 முதல் 31 வரை நடைபெறுகின்றன. 

பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. மெயின் தேர்வுகள் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுகின்றன.

வேளாண் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு (ஏஐஇஇஏ) ஏப்ரல் 26 முதல் 29 தேதி வரை நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.