கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

கேரளம்: புதிதாக 12,223 பேருக்கு கரோனா, 25 பேர் பலி

திருவனந்தபுரம்: கேரளத்தில் புதன்கிழமை கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,223 ஆகப் பதிவானது.

News image
Updated On :16 பிப்ரவரி 2022, 1:10 pm

DIN

கேரளத்தில் புதன்கிழமை கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,223 ஆகப் பதிவானது.

இது தொடா்பாக மாநில சுகாதாரத் துறையின் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

கேரளத்தில் புதன்கிழமை 12,223 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியது. 

வியாழக்கிழமை நிலவரத்தையடுத்து, மாநிலத்தில் மொத்த கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 63,81,063-ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சையில் 1,13,798 பேர் உள்ளனர். மேலும், இன்று கரோனாவால் 25 போ் பலியானதால் இதுவரையான உயிரிழப்புகள் 63,019 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.