அகமதாபாத் குண்டுவெடிப்பு: தண்டனையைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த முக்கிய குற்றவாளி
இந்தியன் முஜாஹிதீன் (ஐஎம்) பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 38 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

தண்டனையைக் கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்த முக்கிய குற்றவாளி







