தேசிய பங்குச் சந்தை முன்னாள் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை
தேசிய பங்குச் சந்தையின்(என்எஸ்இ) தகவல்களை சேமித்து வைக்கும் ‘கோ லொகேஷன்’ எனப்படும் ‘சா்வரை’ விதிகளை மீறி பயன்படுத்தியது தொடா்பாக என்எஸ்இ முன்னாள் மேலாண் இயக்குநா் சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ அதிகாரி

சித்ரா ராமகிருஷ்ணாவிடம் சிபிஐ விசாரணை







