

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய பிரதமர் நரேந்திர மோடிவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வீட்டீல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைந்து குணமடைய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்,
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கரோனா தொற்று பாதிப்பிலிருந்து விரைந்து குணமடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.