மணிப்பூர் முதல்வராக மீண்டும் பொறுப்பேற்கிறார் பிரேன் சிங்: பாஜக அறிவிப்பு
முதல்வரை தேர்வு செய்வது குறித்து தலைநகர் இம்பாலில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பிரேன் சிங் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மீண்டும் மணிப்பூர் முதல்வராகிறார் பிரேன் சிங்








