
Shaheen Bagh demolition
புது தில்லி: புது தில்லி ஷஹீன் பாக் பகுதியில் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஜேசிபி புல்டோஸிர் முன்பு அமிர்திருந்த போராட்டக்காரர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பெண் போராட்டக்காரர்களை பெண் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினார்கள்.
பொது மக்களுடன் காங்கிரஸ் கட்சிக்கார்களும் இந்த இடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இப்பகுதியில் காவலர்களும் துணை இராணுவப் படையினரும் அதிக எண்ணிக்கையில் கூடியிருக்கின்றனர்.