- Tag results for muslim
![]() | மோடி குறித்த பிபிசி விடியோவுக்கு மத்திய அரசு கண்டனம்!குஜராத் கலவரத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடித் தொடர்பு உள்ளதாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்துக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. |
![]() | தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய காஷ்மீர் இஸ்லாமியர்கள்!கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்து காஷ்மீரில் உள்ள இஸ்லாமியர்கள் ஸ்ரீநகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். |
![]() | நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானியாகிறார் டிவி மெக்கானிக் மகள்!இந்திய விமானப் படைத் தேர்வில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி சானியா மிர்சா தேர்ச்சிபெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானி என்ற பெருமையை அவர் பெறுகிறார். |
![]() | குஜராத்: முஸ்லீம் தொகுதிகளிலும் பாஜக வெற்றி! காங்கிரஸ் காரணமா?பாஜகவில் ஒரு முஸ்லீம் வேட்பாளர்கள் கூட குஜராத் பேரவைத் தேர்தலில் நிறுத்தப்படாத நிலையில், பாஜக முஸ்லீம்கள் அதிகமுள்ள தொகுதியிலும் முன்னிலை பெற்றுள்ளதாக அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. |
முஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை. அவர்கள் என்ன.. ? பாஜக எம்எல்ஏவின் கருத்து சர்ச்சைமுஸ்லிம்கள் லட்சுமியை வழிபடுவதில்லை... அவர்களில் ஒருவரும் பணக்காரராக இருக்கவில்லையா என்று பிகார் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ எழுப்பிய கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது | |
![]() | கேரள பிஎஃப்ஐ பொதுச் செயலாளர் கைதுபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பின் கேரள மாநில பொதுச் செயலாளர் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டார். |
![]() | பாபர் மசூதி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்புபாபர் மசூதி தொடர்பான அனைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
![]() | 18 வயதுக்கு முன்பு முஸ்லிம் பெண்கள் திருமணம் செய்துகொள்ளலாம்! நீதிமன்றம்பருவமடைந்த முஸ்லிம் பெண்கள் 18 வயது நிரம்பாவிட்டாலும், தாங்கள் விரும்பிய நபரை திருமணம் செய்துகொள்ளலாம் என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. |
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு விழா: ஸ்டாலினுக்கு காதர் மொகிதீன் அழைப்புஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் 75-வது ஆண்டு விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு காதர் மொகிதீன் அழைப்புவிடுத்துள்ளார். | |
![]() | சென்னை திருவொற்றியூர்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கூட்டுப் பிரார்த்தனைஇஸ்லாமிய பெண்கள், குழந்தைகள் என 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கிறிஸ்துவப் பள்ளி வளாகத்தில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். |
தமிழகத்தில் பக்ரீத் கொண்டாட்டம்: இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை!தமிழகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். பள்ளி வாசல்களில் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டு பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர் | |
பக்ரீத் பண்டிகை: நாடு முழுவதும் உற்சாகக் கொண்டாட்டம்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி வாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். | |
![]() | இதுதான் இந்தியா: நிற்கவிருந்த முஸ்லிம் விதவையின் மகள் திருமணத்தை நடத்திய இந்துக்கள்நாட்டின் பல இடங்களில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், வன்முறையால் நின்றுபோகவிருந்த முஸ்லிம் விதவையின் மகள் திருமணத்தை இந்துக்கள் முன்னிருந்து நடத்திக் கொடுத்துள்ளனர். |
![]() | தாணே காவல் ஆணையரக இணையதளம் முடக்கம்மகாராஷ்டிரத்தின் தாணே காவல் ஆணையரகத்தின் இணையதளம் செவ்வாய்க்கிழமை முடக்கப்பட்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். |
![]() | இந்தியாவில் ஆண்டு முழுவதும் சிறுபான்மையினர் மீது தொடரும் தாக்குதல்கள்: அமெரிக்காவின் அதிர்ச்சி ரிப்போர்ட்முன்னதாக, அமெரிக்க மத சுதந்திர அமைப்பு வெளியிட்ட அறிக்கையை இந்தியா நிராகரித்திருந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்