நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தில்லி துணைநிலை ஆளுநர் ராஜிநாமா

தில்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜிநாமா செய்துள்ளார். 

News image

தில்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் 

Updated On :18 மே 2022, 1:20 pm

புது தில்லி: தில்லியின் துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் ராஜிநாமா செய்துள்ளார். 

அனில் பைஜால் 1969 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் சேர்ந்தார். டிசம்பர் 31, 2016 முதல் தில்லியின் துணைநிலை ஆளுநராக பணியாற்றி வந்தார்.  இவருக்கும் தில்லியின் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவியது.

இவர் வாஜ்பேயின் அரசமைப்பில் மத்திய உள்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார். 

இவர், தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திடம் ராஜிநாமா கடிதத்தை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.