எல்லையில் பறந்த பாகிஸ்தான் ட்ரோன்: சுட்டு வீழ்த்திய பிஎஸ்எஃப் வீராங்கனைகள்
பஞ்சாப் மாநிலம், அமிருதசரஸ் எல்லைப் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ட்ரோனை (சிறிய ரக ஆளில்லா விமானம்) எல்லை பாதுகாப்புப் படை வீராங்கனைகள் சுட்டு வீழ்த்தினா்.

பஞ்சாபின் அமிருதசரஸ் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்புப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்.







