
உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை நியமிக்க மத்திய சட்டத்துறை அமைச்சகம், தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
As per the MoP on appointment of Chief Justice of India and Supreme Court Judges, today the Hon’ble Minister of Law and Justice sent a letter to the Hon’ble Chief Justice of India for sending his recommendations for appointment of his successor.
— Ministry of Law and Justice (@MLJ_GoI) October 7, 2022
வரும் நவம்பர் 8 ஆம் தேதியுடன் யு.யு.லலித் ஓய்வு பெரும் நிலையில் அடுத்த தலைமை நீதிபதி யார் என்பது குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த தலைமை நீதிபதியை யு.யு.லலித் பரிந்துரைக்க மத்திய அரசு கடிதம் எழதியுள்ளது.
இதையும் படிக்க: பொன்னியின் செல்வன் வசூல் இவ்வளவா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உச்ச நீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக சந்திரசூட்டை, யு.யு.லலித் பரிந்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.