குஜராத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: 10 பேர் பலி!
குஜராத்தின் அகமதாபாத் அருகே லாரிகள் ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.


குஜராத்தின் அகமதாபாத் அருகே லாரிகள் ஒன்றொடொன்று மோதி விபத்துக்குள்ளனது. இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர்.
ராஜ்கோட்- அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பாகோதரா கிராமத்திற்கு அருகே இந்த விபத்து சம்பவம் நிகழ்ந்தது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பலியாகினர். நான்கு பேர் காயமடைந்தனர்.
படிக்க: கிக் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
சுத்தேந்திரநகர் மாவட்டத்தில் சோட்டிலாவிலிருந்து அகமதாபாத்திற்கு ஒரு குழு வேனில் திரும்பியபோது, மற்றொரு லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...