புது தில்லி: அயோத்தியில் ஜன.22-ல் நடைபெறவுள்ள ராமர் கோயிலின் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி கலந்து கொள்வது குறித்து சரியான நேரத்தில் முடிவெடுக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், கார்கே மற்றும் சோனியா காந்திக்கு விழாவுக்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற தலைவர் சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இருவருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
இதையும் படிக்க: ஒரு மாதமாகியும் ராஜஸ்தானில் அமைச்சரவை பதவியேற்காததன் காரணம்?
மேலும், விழாவில் கலந்து கொள்வது பொருத்தமான நேரத்தில் முடிவெடுக்கப்பட்டு சரியான நேரத்தில் அறிவுறுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நாடு முழுவதும் எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு - புகைப்படங்கள்

கணவரைப் பிரிந்தார் ஹன்சிகா!

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12

போர்! எரிபொருள் தட்டுப்பாடு! சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெறுமா?
வீடியோக்கள்

Podcast | திருச்சியில் மாநாடுகள்: யாருக்குத் திருப்பம்? | Dinamani | News and Views | Epi - 12
தினமணி வீடியோ செய்தி...

"தொகுதிப் பங்கீட்டில் மகிழ்ச்சியாக இல்லை”: கிரிஷ் சோடங்கர் சிறப்பு நேர்காணல்
தினமணி வீடியோ செய்தி...

"பிரமிப்பூட்டும் முதல்வரின் சாதனைகள்": தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் பேச்சு
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போரால் இந்தியாவில் பாதிப்பு | Iran Israel war | America | Dr Ramasubramanian | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

