திருமலையில் மீண்டும் சிறுத்தை, கரடிகள் நடமாட்டம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமலை மலைப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை, கரடிகள் நடமாடுவது பதிவாகியுள்ளன.
இதையடுத்து அலிபிரி நடைபாதையில் செல்லும் பக்தர்கள் குழுவாக இணைந்து கூட்டமாகச் செல்லும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால், நடைபாதை வழியாக திருப்பதிக்கு மலையேறும் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...