பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட நாகாலாந்து சென்றார் ஜெ.பி.நட்டா! 

பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நாகாலாந்து வந்தடைந்தார். 

News image
ஜெ.பி.நட்டா
Updated On :14 பிப்ரவரி 2023, 10:51 am

DIN

பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா நாகாலாந்து வந்தடைந்தார். 

திமாபூர் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய நட்டாவுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் டெம்ஜென் இம்னா உற்சாக வரவேற்பு அளித்தார். 

பிப்ரவரி 24-ம் தேதி நாகாலாந்து மற்றும் மேகாலயாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்காக நட்டா நாகாலாந்து வந்தடைந்தார். 

நட்டாவை வரவேற்க பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்களும் திமாபூர் விமான நிலையத்தில் வந்திருந்தனர்.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து மோடி தலைமையிலான மத்திய அரசு ஆக்ட் ஈஸ்ட் கொள்கையின் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. 

மேகாலயா மற்றும் நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறுகிறது.

திரிபுரா தேர்தலுடன் இரு மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 2ஆம் தேதி எண்ணப்படுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.