இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயர்வு!

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

Updated On :

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் நாளில் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்ரின் விலையை உயர்த்தி எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் (OMCs) வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. 

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் மாற்றியமைத்து வருகின்றன. இந்நிலையில், 19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ஞாயிற்றுக்கிழமை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஆங்கிலப் புத்தாண்டு: போடி கோயில்களில் சிறப்பு பூஜை
 
இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை எனவும்,  தற்போதுள்ள விலையில் விற்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.