- Tag results for உயர்வு
![]() | சிகரெட் விலை உயர்கிறது!சிகரெட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். |
![]() | ஓராண்டில் 5வது முறையாக தனியார் பால்விலை உயர்வு.. லிட்டருக்கு ரூ.2 அதிகரிப்பு!தமிழ்நாட்டில் ஓராண்டில் ஐந்தாவது முறையாக ஐந்து தனியார் பால் நிறுவனங்கள் தங்களின் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளன. |
![]() | வணிக எரிவாயு சிலிண்டா் விலை உயர்வு!வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் (19 கிலோ) விலை ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. |
![]() | சொத்து வரி உயர்வு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுசென்னை, கோவை மாநகராட்சிகளில் சொத்து வரியை உயர்த்தி அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஆவின் வெண்ணெய் விலை உயர்வு!தமிழகத்தில் பால், நெய் விலை அதிகரிப்பை தொடர்ந்து வெண்ணெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஆவின் நெய் விலை மீண்டும் உயர்வு: ஆவின் நிறுவனம் அறிவிப்பால் மக்கள் வேதனை!நடப்பாண்டில் பால் விலை உயர்வைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வேதனை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மின் கட்டண உயர்வு மேல்முறையீடு வழக்கு: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்புதமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு தடை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான பயிற்சியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். |
![]() | ஆரஞ்சு நிற பால் பாக்கெட் விலை உயர்வு ஏன்? அமைச்சர் நாசர் விளக்கம்தமிழகத்தில் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் சில்லறை விலையை லிட்டருக்கு ரூ.12 ஆக உயர்த்தியுள்ளதையடுத்து ஒரு லிட்டர் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டின் விலை ரூ.60 ஆக உயர்ந்துள்ளது. |
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 25% உயர்வு!வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களின் ஏற்றுமதி 25% உயர்ந்துள்ளதாக புள்ளியியல் தரவுகள் தெரிவிக்கிறது. | |
![]() | தீபாவளி விடுமுறையால் அதிகரிக்கும் கூட்டம்: விமானக் கட்டணம் கடும் உயர்வுஇந்த ஆண்டு தீபாவளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டுப் பயணத்திற்கான விமானக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. |
![]() | ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு: உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் ராமதாஸ்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
![]() | ஆசிரியர் நியமனம்: உச்ச வயது வரம்பு உயர்வுஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. |
![]() | தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். கட்டணம் உயர்வுதனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. நிகழாண்டில் புதிய கட்டண முறை அமல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்தனியார் மருத்துவக் கல்லூரி கட்டண உயர்வு அநீதியானது; உடனடியாக குறைக்க ஆணையிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்