ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 94.15! 1 காசுகள் உயர்வு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு காசு உயர்ந்து ரூ. 94.15ஆக நிறைவு செய்தது.

இந்திய ரூபாய்

Published On :6 மே 2026, 6:02 pm IST

மும்பை: மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்து வரும் பதற்றங்கள் மற்றும் விண்ணைத் தொடும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவையால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஒரு காசு உயர்ந்து ரூ. 94.15 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகாரன இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.25 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு இது அதிகபட்சமாக ரூ. 94.11 வரையிலும், குறைந்தபட்சமாக ரூ. 94.28 வரையிலும் ஏற்ற இறக்கத்தைச் சந்தித்தன. வர்த்தக முடிவில், அதன் ​முந்தைய நாள் நிறைவு விலையை விட 1 காசு உயர்ந்து ரூ. 94.15 ஆக நிலைபெற்றது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து 5வது நாளாக தனது சரிவுப் போக்கை நீட்டித்து, டாலருக்கு நிகரான 15 காசுகள் சரிந்து ரூ. 94.16 என்ற நிலையில் வர்த்தகத்தை நிறைவு செய்தன.

Summary

The rupee settled on a flat note, registering gains of just one paisa to close at 94.15 against the US dollar on Monday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.