அலட்சியத்தின் உச்சம்: பெங்களூருவில் 54 பயணிகளை ஏற்றிச் செல்லாமல் பறந்த விமானம்!
சமீப காலமாக விமான பயணங்கள் தொடர்பாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் "கோ பர்ஸ்ட்" ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுக்கு மற்றொரு அதிர்ச்சியை தந்துள்ளது.







