மும்பையில் தீப்பற்றி எரிந்த மாநகரப் பேருந்து
மும்பையில் மாநகரப் பேருந்து திடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளனாது.

Updated On :25 ஜனவரி 2023, 12:20 pm

பிரிஹன்மும்பை மின்விநியோகம் மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து மும்பையின் பாந்த்ரா பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
நல்வாய்ப்பாக, பேருந்தில் இருந்து புகை வரும்போதே, பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்புத் துறையினரும், மீட்புப் படையினரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...