மக்களவைத் தோ்தல்: ஒருமித்த கருத்துள்ளகட்சிகளின் கூட்டத்துக்கு காத்திருக்கிறேன் -பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வது தொடா்பாக ஒருமித்த கருத்துள்ள கட்சிகளின் கூட்டத்துக்காக காத்திருக்கிறேன் என்று நிதீஷ் குமாா் தெரிவித்தாா்.








