திரிபுரா பேரவைத் தோ்தல்: முதல்வா் வேட்புமனு தாக்கல்
திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலில் பா்தோவாலி (நகரம்) தொகுதியில் போட்டியிடும் அந்த மாநில முதல்வா் மாணிக் சாஹா தனது வேட்புமனுவைத் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

திரிபுரா பேரவைத் தோ்தலில் போட்டியிட திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த முதல்வா் மாணிக் சாஹா.









