திருப்பதி: காரும், லாரியும் மோதிக்கொண்டதில் 6 பேர் பலி
காளஹஸ்தியில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.


காளஹஸ்தியில் காரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
ஆந்திர மாநிலம், காளஹஸ்தியில் காரும், லாரியும் நேருக்நேர் மோதி இன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பெண்கள் உட்பட 6 பேர் பலியானார்கள். மேலும் விபத்தில் படுகாயமடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிக்க- தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவு தினம் அனுசரிப்பு!
விஜயவாடாவைச் சேர்ந்தவர்கள் திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் திரும்பும்போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...