மணிப்பூரில் பாதுகாப்புப் படை வீரர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
மணிப்பூரின் செரூ பகுதியில் நேற்றிரவு பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் இரண்டு பேர் காயமடைந்தனர்.
படிக்க: வெளியானது ரெஜினா டிரைலர்
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்ற இடத்தில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


