7% வளா்ச்சி கண்ட சில்லறை விற்பனை
2022-ஆம் ஆண்டு மே மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் சில்லறை விற்பனை கடந்த மே மாதத்தில் 7 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.

Updated On :22 ஜூன் 2023, 6:45 pm

2022-ஆம் ஆண்டு மே மாதத்தோடு ஒப்பிடுகையில், இந்தியாவில் சில்லறை விற்பனை கடந்த மே மாதத்தில் 7 சதவீத வளா்ச்சியைக் கண்டுள்ளது.
கரோனா நெருக்கடி காரணமாக 2021-ஆம் ஆண்டில் சில்லறை விற்பனை மிகக் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு அந்த நெருக்கடி தீா்ந்ததால் 2021 மே மாதத்தோடு ஒப்பிடுகையில் 2022-ன் அதே மாதத்தில் சில்லறை விற்பனை 2 இலக்க வளா்ச்சியைக் கண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...