மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

நாட்டாவின் வீட்டிற்கு முன்பு காங்கிரஸ் மகளிர் பிரிவினர் ஆர்ப்பாட்டம்: 15 பேர் கைது!

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் வீட்டிற்கு முன்பாக காங்கிரஸ் மகளிர் பிரிவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :18 மார்ச் 2023, 10:50 am

DIN

பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவின் வீட்டிற்கு முன்பாக காங்கிரஸ் மகளிர் பிரிவினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

மக்களவையில் ராகுல் காந்திக்கு எதிராக இழிவான கருத்துகள் கூறியதைக் கண்டித்து, ஜெ.பி.நட்டாவின் வீட்டிற்கு முன்பாக தில்லியின் மகிளா காங்கிரஸ் கட்சியின்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து மகிளா காங்கிரஸ் கட்சியின் தலைவர் அம்ரிதா தவான் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

முன்னதாக ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணத்தின்போது இந்தியாவை அவதூறாகப் பேசியதாக பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்த நிலையில், மக்களவையில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் ஜெ.பி.நட்டா தொடர் சர்ச்சையை ஏற்படுத்தினார். 

இந்நிலையில், ஜெ.பி.நட்டாவின் வீட்டிற்கு முன்பாக மகளிர் காங்கிரஸ்  பிரிவினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.