மல்யுத்த வீரா்களுக்கு ஆதரவு அதிகரிப்பு
தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரா்களுக்கு விவசாயிகள் சங்கத்தினா் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளனா்.

தில்லியில் செய்தியாளா்களுக்குப் பேட்டி அளித்த சம்யுக்த கிசான் மோா்ச்சா சங்கத் தலைவா் ராகேஷ் டிகைத்.








