கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கர்நாடக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 37.25% வாக்குகள் பதிவு!

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

News image
Updated On :10 மே 2023, 9:13 am

DIN

கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

கர்நாடகாவில் 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று 2,615 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மாநிலத்தில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

11 மணி நிலவரப்படி 20.99 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், 1 மணி வரை 37.25 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. 

உடுப்பியில் இதுவரை 47.79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.