கர்நாடக தேர்தல் வெற்றி: கடினமாக உழைக்க வேண்டும்

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என மஜ்லிஸ்-இ-இதெஹாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 
அசாதுதீன் ஓவைசி  (கோப்புப் படம்)

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி குறித்து பேசிய ஓவைசி, கர்நாடக தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியைத் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் மக்களின் நம்பிக்கையை, தேவையை பூர்த்தி செய்வார்கள் என நம்புகிறேன். இன்னும் நாம் கடினமாக உழைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com