சியோனியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.8 ஆகப் பதிவு

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் இன்று 2.8 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய நில அதிர்வு மையத்தின் வலைத்தளத்தில், மதியம் 12.55 மணிக்கு 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவித்தனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதங்களோ, பொருட்சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்று கூடுதல் ஆட்சியர் சி.எல்.சானாப் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com