- Tag results for ஆட்சியர்
![]() | செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர்செல்லிடப்பேசியில் பேசியபடி வாகனங்களை இயக்கக் கூடாது என பள்ளி வாகன ஓட்டுநர்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளார். |
![]() | ராணிப்பேட்டையில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர்!ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார். |
![]() | திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை திறந்து வைத்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். |
![]() | வேலூரில் ஆட்சியர் பெயரில் டிஆர்ஓ-க்கு போலி கட்செவி அஞ்சல்!வேலூர் மாவட்ட ஆட்சியர் பெயரில் மாவட்ட வருவாய் அலுவலருக்கு புதன்கிழமை போலி கட்செவி அஞ்சல் அனுப்பப்பட்டது. |
![]() | திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்தை அபகரிப்பதாகக்கூறி பெண் ஒருவர் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றார். |
![]() | திருச்சியில் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் முற்றுகை: போலீஸ் குவிப்பு!உரம் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். |
![]() | தருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி பொறுப்பேற்புதருமபுரி மாவட்ட ஆட்சியராக கி.சாந்தி வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். |
திருச்சியின் 145-ஆவது ஆட்சியராக பிரதீப் குமார் பதவியேற்புதிருச்சி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மா. பிரதீப் குமார் வியாழக்கிழமை காலை 10.30 மணிக்கு பதவியேற்றார். | |
![]() | ராணிப்பேட்டையில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்: அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி நேரில் ஆய்வுராணிப்பேட்டை மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலக வளாக இறுதிகட்ட பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, ஆர்.காந்தி நேரில் ஆய்வு செய்தனர். |
![]() | சேலம்: கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. |
![]() | கரோனாவை ஆட்சியர்கள் கட்டுப்படுத்த வேண்டும்: ஜெ.ராதாகிருஷ்ணன்தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். |
![]() | அரக்கோணம் அருகே குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்திய மாவட்ட ஆட்சியர்அரக்கோணம் அருகே வியாழக்கிழமை நடைபெற இருந்த குழந்தை திருமணத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தடுத்து நிறுத்தினார். |
![]() | குரங்கு அம்மை: ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசுகுரங்கு அம்மை நோய் பரவியதை அடுத்து, தமிழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட மருத்துவ அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டுநர்கள் 6 பேர் தீக்குளிக்க முயற்சிசேலம் புதிய பேருந்து நிலையத்தில் கொலை மிரட்டல் விடுத்தும், பணம் கேட்டு மிரட்டும் ரெளடிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்டோ ஓட்டுநர் |
![]() | திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முன்பாக கைத்தறி நெசவாளர்கள் ஆர்ப்பாட்டம்திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பட்டா வழங்கக்கோரி கைத்தறி நெசவாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்