குடும்பத்தினருடன் வாக்களித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்!
மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் இன்று காலை புத்னி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
குடும்பத்தினருடன் வாக்களித்த ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சௌகான்.








