ஜம்மு-காஷ்மீரில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 பேர் வீரமரணம்!
ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் இரு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.


ஜம்மு-காஷ்மீரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேலும் இரு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர்.
ஜம்மு - காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தாக்குதல் நடத்தினர்.
இருதரப்பினருக்கிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இரண்டு ராணுவ வீரர்கள் படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மறைந்துள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க ராணுவ வீரர்கள் தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...