ம.பி.யில் போலீஸாருடன் நடைபெற்ற என்கவுன்டரில் நக்சலைட் சுட்டுக்கொலை!
மத்தியப் பிரதேசத்தில் உள்ள பாலகாட் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற மோதலில் ரூ.14 லட்சம் தொகையுடன் சுமார் 25 வயது மதிக்கதக்க நக்சலைட் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.









