காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி
பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காதல் தினத்தை மாடு அணைப்பு நாளாக கடைப்பிடிக்குமாறு அறிவித்திருப்பது அறிவார்ந்த செயல் அல்ல என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

காதலர் தினம் 'மாடு அணைப்பு நாளா?' - இந்தியக் கம்யூனிஸ்ட் கேள்வி