பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கான சதித் திட்டம் தீட்டியது தொடர்பாக தெற்கு காஷ்மீரின் 5 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிரடியாக சோதனை மேற்கொண்டுள்ளது.
அனந்த்நாக், சோபியான், புல்வாமா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.