
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் மனைவி பிரதிபா பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரின் மனைவி பிரதிபா பவார். இவர் மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், மருத்துவமனைக்கு சரத் பவார் மற்றும் மகள் சுப்ரியா சுலேவும் விரைந்தனர்.
இதையும் படிக்க- திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்
கையில் அறுவை சிகிச்சை ஒன்றிற்காக பிரதிபா பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...