திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கம்
திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

Updated On :14 ஜூலை 2023, 3:37 pm

திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ் தலைவராக செங்கம் ஜி குமார் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில் அவர் அப்பதவிலிருந்து தற்போது நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் இன்று வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...