- Tag results for congress
![]() | புதுவை மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்புதுவை மாநில காங்கிரஸ தலைவராக வி. வைத்திலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். |
![]() | சச்சின் பைலட் தனிக்கட்சியா?: காங்கிரஸ் மறுப்புராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் தனிக்கட்சி தொடங்குவதாக வெளியான செய்திக்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. |
![]() | திரிணமூல் காங்கிரஸ்: கட்சி அல்ல, தனியார் நிறுவனம் -சுவேந்து அதிகாரிமேற்கு வங்கத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ், கட்சி அல்ல தனியார் நிறுவனம் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். |
ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் பதவி விலக வேண்டும்: அஜித் பவார்ஒடிசா ரயில் விபத்து அரசின் தோல்வியைக் காட்டுவதாகவும், விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார். | |
ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமரிடமும், ரயில்வே அமைச்சரிடமும் கேட்க நிறைய கேள்விகள் உள்ளன: காங்கிரஸ்ஒடிசா ரயில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடமும், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடமும் நிறைய கேள்விகள் கேட்க உள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்!பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். |
![]() | மணிப்பூர் வன்முறை: குடியரசுத் தலைவருடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்புமணிப்பூரில் காங்கிரஸ் உண்மைக் கண்டறியும் நடத்திய ஆய்வின் அடிப்படையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று மனு அளித்தார். |
![]() | ம.பி. பேரவைத் தேர்தலில் 150 இடங்களைக் கைப்பற்றுவோம்: ராகுல் காந்திமத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 150 இடங்களுக்கு மேல் கைப்பற்றுவோம் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
![]() | மல்யுத்த வீரர்களின் கைதுக்கு ராகுல் காந்தி கண்டனம்தில்லியில் மல்யுத்த வீரர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | 9 ஆண்டுகள், 9 கேள்விகள்: மோடிக்கு எதிராக காங்கிரஸ் 35 நகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பு!கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் தோல்விகளை வெளிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் நாட்டின் 35 நகரங்களில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. |
![]() | கர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம்: ரன்தீப் சிங் சுர்ஜேவாலாகர்நாடக அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வெள்ளிக்கிழமை தெரிவித்தார். |
கர்நாடக பேரவைத் தலைவராக யு.டி. காதர் ஒருமனதாகத் தேர்வு!கர்நாடக சட்டப்பேரவைத் தலைவராக யு.டி. காதர் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். | |
அவைத்தலைவர் தேர்வு: காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது!புதிய அவைத் தலைவரை தேர்வு செய்யும்பொருட்டு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று(புதன்கிழமை) நடைபெற்று வருகிறது. | |
![]() | லாரியில் நள்ளிரவு பயணம்: ஓட்டுநர்களுடன் உரையாடிய ராகுல்!காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்றிரவு திடீரென்று தனது காரை நிறுத்தி லாரியில் பயணம் மேற்கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. |
விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம்: காங்கிரஸ்விரைவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்