92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அமித் ஷாவின் தெலங்கானா பயணம் ஒத்திவைப்பு!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தெலங்கானா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் சஞ்சய் பாண்டி தெரிவித்தார். 

News image

கோப்புப்படம்

Updated On :14 ஜூன் 2023, 12:35 pm

DIN

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தெலங்கானா பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில பாஜக தலைவர் சஞ்சய் பாண்டி தெரிவித்தார். 

ஹைதராபாத்தின் 200 கி.மீட்டரில் தொலைவில் உள்ள கம்மத்தில் ஜூன் 15ல் பொது பேரணி நிகழ்ந்த திட்டமிடப்பட்டிருந்து. 

இந்நிலையில், மேற்கு கடற்கரையில் கடுமையான புயல் காரணமாக அமித் ஷாவின் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இந்த தகவலை பாஜக தலைவர் டிவிட்டரில் பதிவிட்டுளளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.