அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கொச்சுவேலி - மட்கான் இடையே பாரத் கெளரவ் ரயில்!

கேரளத்தின் கொச்சுவேலி மற்றும் மட்கான் இடையே டிச.7-ல் பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2023, 11:21 am

DIN

கேரளத்தின் கொச்சுவேலி மற்றும் மட்கான் இடையே டிச.7-ல் பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.

இந்திய ரயில்வே சாா்பில் இந்தியாவில் உள்ள புனிதத் தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களை பாா்வையிடும் வகையில் ‘பாரத் கெளரவ் ரயில்’ இயக்கப்படுகிறது.

அதன்படி, கொச்சுவேலிலிருந்து மட்கனுக்கு பாரத் கெளரவ் சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. தென்காசி, சிவகாசி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட இடங்கள் வழியாக இயக்கப்படுகிறது.

மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, எழும்பூர், காட்பாடி, சேலம் வழியாக பாரத் கெளரவ் ரயில் இயக்கப்படுகிறது.

கொச்சுவேலிலிருந்து டிச.7-ல் புறப்பட்டு பாலக்காடு, கோழிக்கோடு, மங்களூரு வழியாக செல்லும் பாரத் கெளரவ் சுற்றுலா ரயில், டிச.8-ல் கோவா மட்கனை சென்றடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.