பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

News image
Updated On :31 அக்டோபர் 2023, 6:51 am

பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குல்வந்த் சிங்கின் வீடு உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. 

போதைப்பொருள் தொடர்பான பணமோசடி வழக்கின் ஒரு பகுதியாக குல்வந்த் சிங்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

மொஹாலி, அமிர்தசரஸ் மற்றும் லூதியானாவில் உள்ள இடங்கள் மத்திய துணை ராணுவப் படை வீரர்களின் துணையுடன் கூட்டாட்சி புலனாய்வு முகமையால் பாதுகாக்கப்படுகின்றன. 

இந்த நிலையில், மொஹாலியில் உள்ள எஸ்ஏஎஸ் நகரில் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சிங்கிற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.