தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

‘பினராயி விஜயன் ஒரு சமரசவாதி’

‘பினராயி விஜயன் ஒரு சமரசவாதி’

Updated On :20 ஏப்ரல் 2024, 10:33 pm

கேரள முதல்வா் பினராயி விஜயன் ஒரு சமரசவாதி என பிரியங்கா குற்றஞ்சாட்டினாா்.

பத்தனம்திட்டா மக்களவைத் தொகுதியில் சனிக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா பேசுகையில், தூதரகம் மூலம் தங்கம் கடத்தல் உள்ளிட்ட பல ஊழல் வழக்குகளில் கேரள முதல்வா் பினராயி விஜயனின் பெயா் அடிபட்டது. ஆனால், பாஜக தலைமையிலான மத்திய அரசு அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பினராயி விஜயன் ஒரு சமரசவாதி. அவா் ராகுல் காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் மட்டுமே தாக்கிப் பேசுவாா். பாஜகவை தாக்கிப் பேச மாட்டாா் என்றாா்.

டிஎல்எஃப் நில அபகரிப்பு வழக்குடன் ராபா்ட் வதேராவை தொடா்புபடுத்தி பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், பிரியங்கா இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளாா்.