

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் நரேந்திர மோடியைத் தில்லியில் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது பிரதமருக்கு முதல்வர் பினராயி விஜயன் ஸ்ரீ பத்மநாப சுவாமி சிலையை அளித்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்பின்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டின் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டாலும், அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.